Author: சினேகிதி
•7:32 PM
கொஞ்சநாளாவே முத்தம் முந்தின மாதிரிக் கலகலப்பா இல்லை? என்ன செய்றீங்கள் எல்லாரும். நான்தான் ஏதோ வேலை நேரமில்ல என்டால் உங்களுக்கென்ன? உங்களுக்கென்ன வேலையா வெட்டியா ( பின்ன நாங்க மட்டும் என்ன மேமிலாந்திக்கொண்டே இருக்கிறம் என்று ஒருதரும் கேக்காதயுங்கோ)

எப்பவும் பம்பலடிச்சுக்கொண்டிருக்கிற மணியாச்சியையும் காணேல்ல. எண ஆச்சி எங்கண போட்டாய்? உன்ர செல்லக்காலால ஓடி வாணை :)

பழையபடி எல்லாரும் ஒவ்வொருநாளும் எழுதுங்கோ இல்லாட்டி நான் அகப்பைக்காம்பால அடி போடவேண்டி வரும் சொல்லிட்டன் :) அப்ப நான் போட்டு வரட்டே.
|
This entry was posted on 7:32 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

15 comments:

On September 22, 2009 at 7:40 PM , வந்தியத்தேவன் said...

துலைஞ்சவர்கள் ஒவ்வொருவராக வாருங்கோ இல்லையென்ண்டால் சினேகிதி பிரம்போடுதான் வருவார்.

 
On September 22, 2009 at 8:04 PM , ஆயில்யன் said...

//வந்தியத்தேவன் said...

துலைஞ்சவர்கள் ஒவ்வொருவராக வாருங்கோ இல்லையென்ண்டால் சினேகிதி பிரம்போடுதான் வருவார்.//

இவுரு முதல்ல வந்து கூடவே சத்தம் போட்டுட்டு போனா விட்டிருவாங்களா முதல் அடி இவுருக்கு போடுங்கோ! :))))

 
On September 22, 2009 at 8:06 PM , ஆயில்யன் said...

//பழையபடி எல்லாரும் ஒவ்வொருநாளும் எழுதுங்கோ இல்லாட்டி நான் அகப்பைக்காம்பால அடி போடவேண்டி வரும் சொல்லிட்டன் :)//

முகப்பில் சிரிச்சப்படியே ஒருத்தரு இருக்காரு அவுருக்கும் அகப்பைக்காம்பால ரெண்டு அடி கூடவே போடுங்க ! :)))

 
On September 22, 2009 at 8:16 PM , தமிழன்-கறுப்பி... said...

ஏமலாந்துறது ஒரு விதமான சுகம் தெரியுமோ...

:)

 
On September 22, 2009 at 8:17 PM , தமிழன்-கறுப்பி... said...

நான் அப்பவே வந்துட்டன் சரியோ?

:)

 
On September 22, 2009 at 8:47 PM , சினேகிதி said...

அதான் வந்தியண்ணாக்குத்தான் முதலடி போடோணும். ஒருநாள்ல ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகள் எழுதிப்போட்டு இப்ப சூப் வைச்சுக்கொண்டிருக்கிறார்.

 
On September 22, 2009 at 8:48 PM , சினேகிதி said...

\\முகப்பில் சிரிச்சப்படியே ஒருத்தரு இருக்காரு அவுருக்கும் அகப்பைக்காம்பால ரெண்டு அடி கூடவே போடுங்க ! :)))\\

ஆமா அவரு வரட்டும் ஊர்சுத்திப்போட்டு. ஊர்சுத்திறதே வேலையாப்போச்சு.

 
On September 22, 2009 at 8:51 PM , சினேகிதி said...

\\ஏமலாந்துறது ஒரு விதமான சுகம் தெரியுமோ...

:)\\

ஓம் பின்ன சுகமெண்டதாலதானே உங்களுக்குப்பல்லியெல்லாம் பிரண்ட்.

 
On September 22, 2009 at 8:51 PM , சினேகிதி said...

\\நான் அப்பவே வந்துட்டன் சரியோ?

:)\\

வந்து? அப்புறம்? பருத்தித்துறைப் பல்லிகள் என்றாவது ஒரு பதிவு எழுதலாமெல்லோ?

 
On September 22, 2009 at 9:42 PM , வந்தியத்தேவன் said...

// ஆயில்யன் said...
இவுரு முதல்ல வந்து கூடவே சத்தம் போட்டுட்டு போனா விட்டிருவாங்களா முதல் அடி இவுருக்கு போடுங்கோ! :))))//

என்ன ஆயில்ஸ் என்ரை ஐடியாவைக் கண்டுபிடித்துவிட்டியள்.

//சினேகிதி said...
அதான் வந்தியண்ணாக்குத்தான் முதலடி போடோணும். ஒருநாள்ல ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகள் எழுதிப்போட்டு இப்ப சூப் வைச்சுக்கொண்டிருக்கிறார்.//

சரி சரி அமைதியா இரு பிள்ளை உன்னானை இண்டைக்கு ஒரு பதிவு கட்டாயம் போடுவன். உவன் எங்கட மடத்துவாசல் பெடியும் ஊர் உலகம் எல்லாம் சுத்தப்போய் நேற்றுத்தான் வந்தானாம் இனி எல்லோரும் வருவினம்.

 
On September 23, 2009 at 3:22 AM , ஆயில்யன் said...

// தமிழன்-கறுப்பி... said...

ஏமலாந்துறது ஒரு விதமான சுகம் தெரியுமோ...

:)//


உம்மைத்தானய்யா ஊர்ல நிறைய பேர் தேடிக்கிட்டிருக்கினம் :))))

 
On September 23, 2009 at 3:23 AM , ஆயில்யன் said...

// தமிழன்-கறுப்பி... said...

நான் அப்பவே வந்துட்டன் சரியோ?

:)//

அதைத்தான் அவுங்களும் சொல்றாங்க வந்து நிக்கிறது முக்கியமில்ல சப்தம்மிட்டிக்கொண்டிருக்கணும்!

எப்பவோ ஒரு ரெண்டு மாசம் முந்தி வந்து நின்னுட்டாராம் அதை சொல்றாரு! :)

 
On September 23, 2009 at 10:45 AM , கரவைக்குரல் said...

அகப்பைகாம்பாலை அடி எண்டவுடனை எல்லாரும் வந்து பின்னூட்டம்போட்டு தாங்கள் தப்பலாம் எண்ட எண்ணம்,

அடிவிழும் எண்டு சொன்னால் அடிவிழும் பாருங்கோ
துலைஞ்சவை துலைஞ்சு போனால் தேடி அடிக்கிறது கஷ்டம் என்ன?

 
On September 25, 2009 at 6:55 PM , யசோதா.பத்மநாதன் said...

என்ர ராசாத்தி!

வந்திட்டனடி மோன!7 நாளும் வேலையணை.அதோட ஒரு முழு நேரவேலை, ஒரு பாட்டைம் வேலை. புளிஞ்சு எடுத்துட்டாங்களடி தங்கம்.

போன வெள்ளிக் கிழமையோட பகுதி நேர வேலைய விட்டிட்டன். வயசு போட்டுது கனக்க செய்யலாம் எண்டாலும் உடம்பும் இடங்குடுக்க வேணுமே!


இனி வருவன். கோவிக்காதையணை.

எனக்கும் அடிச்சுப் போடுவியோடி மோன?

நீ வந்தாலே ஒரு சந்தோசம் வந்திடுமடி. சுகமா இருக்கிறியே மோனை?

 
On September 26, 2009 at 8:12 AM , தமிழன்-கறுப்பி... said...

அவ்வ்வ்வ்.. அட பாவிகளா..!

:)