இன்று காலமான ஈழத்தின் நாடக, திரைப்படக்கலைஞர் கே.எஸ். பாலச்சந்திரன் அவர்களின் தனிநபர் நகைச்சுவை நிகழ்சிகளின் சிறு தொகுப்பு...
This entry was posted on 7:45 AM and is filed under
ஈழத்து நினைவுகள்
,
ஈழப்பேச்சு
,
யாழ்ப்பாணப் பேச்சு வழக்கு
. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
4 comments:
பகிர்வுக்கு மிக்க நன்றி மாயா
சிறந்த ஒலித்தரத்தோடு அமைந்த அருமையான ஒரு நகைச்சுவைப்பகிர்வு.
கலாபிமானமும் நகைச்சுவை உணர்வும் வட்டாரத்தமிழுமாய் ஈழத்துக் கலைத்துவத்துக்கு தனித்துவ அழகூட்டிய அந்தக் கலைஞன் வரலாற்றில் நின்று நிலைக்க வேண்டும்.
பொருத்தமான நேரத்தில் இந் நிகழ்ச்சியை உன்னதமான உணர்வோடு பகிர்ந்து அந்தக் கலைஞனுக்கு உங்கள் அஞ்சலியைச் செலுத்தினீர்கள்.
உங்களோடு நாமும் இணைந்து கொள்கிறோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைவதாக!
தொழில் நுட்பத்துக்குள் அந்தக் கலைஞனை நிரந்தரமாய் வாழ வைத்தமைக்கு என் அன்பார்ந்த நன்றி மாயாவுக்கு உரியதாகுக!
மறைந்த கலைஞருக்கு என் தலைதாழ்த்திய வணக்கங்கள்! அவர் புகழை ஆதரித்து வளர்க்கும் மாயா போன்றவர்களுக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுக்களும், நன்றிகளும்!
பின்னூட்டங்களுக்கு நன்றிகள் !!