Author: கானா பிரபா
•9:29 PM
தற்போது 60 க்கு மேற்பட்ட இலங்கை வலைப்பதிவர்கள் இணைந்து கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் வலைப்பதிவர் சந்திப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த நிகழ்வின் நேரடி ஒளிபரப்பை இங்கே சென்று பார்க்கலாம்.

http://www.livestream.com/srilankatamilbloggers
This entry was posted on 9:29 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

12 comments:

On August 22, 2009 at 9:54 PM , சி தயாளன் said...

அவர்களுக்கு என் பாராட்டுக்கள்..முதற் சந்திப்பையே கலக்கலாக ஆரம்பித்துள்ளனர்.

 
On August 22, 2009 at 10:51 PM , துபாய் ராஜா said...

சிறப்பான ஏற்பாடுகள்.

இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு தொடர்ந்து சீரும் சிறப்புமாக நடைபெற வாழ்த்துக்கள்.

 
On August 22, 2009 at 11:44 PM , அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வாழ்த்துகள் நண்ப!

 
On August 23, 2009 at 1:20 AM , ஹேமா said...

பிரபா எல்லாருக்கும் என் வாழ்த்துக்கள்.நீங்க தந்த தளத்துக்குப் போனேன் ஆசையா.
பாக்கமுடியேலையே !Chat பதிவும் முடியாம இருக்கு.வேற எங்காச்சும் பாக்கா ஏலுமோ !

 
On August 23, 2009 at 1:33 AM , யாழினி said...

என்னால் இறுதிப் பகுதி நேரடி ஒளி பரப்பு மட்டுமே காண‌ சந்தர்ப்பம் கிடைத்தது. நன்றாக இருந்தது.இலங்கையில் இவ்வாறானதொரு வெற்றி விழாவை நினைக்க‌ மகிச்சியாக இருக்கிறது. வாழ்த்துக்கள் அனைவருக்கும். மறு ஒளிபரப்பு காணக்கிடைக்கும் என்று நம்புகிறேன். மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள் அனைவருக்கும்!

 
On August 23, 2009 at 1:44 AM , கானா பிரபா said...

வணக்கம் நண்பர்களே

சந்திப்பு சிறப்பாக நடந்து முடிந்துவிட்டது. இதன் மறு ஒளிபரப்பை நிகழ்வை ஏற்பாடு செய்த நண்பர்கள் தருவார்கள் என்று எண்ணுகின்றேன்.

 
On August 23, 2009 at 2:13 AM , சுபானு said...

பல புதிய முகங்களின் அறிமுகம்.. இனிமையான அனுபவம்..

 
On August 23, 2009 at 2:17 AM , வந்தியத்தேவன் said...

நன்றிகள் அனைவருக்கும் சிறிது நேரத்தில் ஒன்றுகூடல் சம்பந்தமான பதிவினை இடுகின்றேன்.

 
On August 23, 2009 at 3:33 AM , புல்லட் said...

ஒன்று கூடல் மிகமிக சிறப்பாக நடந்தேறியது.. ஒத்துழைத்த வாழத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்...

 
On August 23, 2009 at 6:01 AM , வந்தியத்தேவன் said...

ஈழத்துமுற்றம் பற்றிய ஒரு சின்ன அறிமுகம் என்னால் கொடுக்கப்பட்டது. இதனால் இன்னும் பல சொந்தங்கள் இங்கே வரக்கூடும். ஒன்றுகூடல் பற்றிய மிகவும் சுருக்கமான விடயங்கள்.

http://enularalkal.blogspot.com/2009/08/blog-post_7043.html

 
On August 23, 2009 at 8:33 AM , Mathuvathanan Mounasamy / cowboymathu said...

சந்திப்பின் ஒலி வடிவம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது... வீடியோ தொகுப்பையும் விரைவில் தருகிறோம்

 
On August 23, 2009 at 8:33 AM , M.Thevesh said...

எல்லோருக்கும் என் மனங்கனிந்த
நல்வாழ்த்துக்கள்.