Author: soorya
•11:45 PM
அன்பு நண்பர்களுக்கு,
யாழ்ப்பாண அகராதி 1,2.
அருமையான பொத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன.
இப்போதான் நான் இந்நூல்களைப் பார்வையிடுகிறேன்.
1892 ஆம் ஆண்டு முதற்பதிப்பு.
2005 ல்
தமிழ்மண் பதிப்பகம்
2. சிங்காரவேலர் தெரு
தியாகராயர் நகர்
சென்னை..600 017
தொ.பே...24339030

ஆக்கியோர்.,,
சந்திரசேகரப் பண்டிதர்
சரவணமுத்து பிள்ளை.

(நாங்கள் பாவிக்கிற எல்லாச் சொல்லுகளும் அங்கே இருப்பது போலத் தெரிகிறது. படித்துப் பயன் பெறுக.)
|
This entry was posted on 11:45 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

6 comments:

On July 7, 2009 at 4:42 PM , மணிமேகலா said...

இந்தப் புத்தகத்தை எங்கு எப்படிப் பெறலாம் என்ற விபரத்தையும் தாருங்கள் சூர்யா.அது நமக்கு மிகவும் பிரயோசனமாக இருக்கும்.

உங்களிடமிருந்து பயனுள்ள தகவல்கள் பலவற்றை எதிர்பார்க்கிறோம்.

 
On July 8, 2009 at 3:04 AM , கானா பிரபா said...

இந்த நூல் குறித்து இங்கே ஒரு பதிவு இட்டிருக்கின்றேன்.
href="http://kanapraba.blogspot.com/2007/02/blog-post.html

 
On July 8, 2009 at 10:19 AM , Mark K Maity said...

intha books published in sri lanka by semamadu, in peoples park complex, next to vavuniya bus stand. they publish these books. and they have many tamil related books and many books by Na. Si. Ka. a great person from jaffna, and noone knows him much.

 
On July 8, 2009 at 5:21 PM , மணிமேகலா said...

தகவல்களுக்கு நன்றி நண்பர்களே!

 
On July 9, 2009 at 8:10 PM , Anonymous said...

Semamadu is in Colombo. some might thing it is in vauniya. it is my mistake. near vavuniya bus stand in pettah.
maity

 
On July 15, 2009 at 12:03 PM , எம்.ரிஷான் ஷெரீப் said...

பொத்தகம் என்றால் ?