•11:08 AM
ஊரிலே சொல்லுவார்கள்.. "கார் மோதி ஆள் சரியாம்".
இதைக் கேள்விப்பட்டிருப்பீங்க:
ஓர் ஊரில ஒரு நரியாம்.. அதோட கதை சரியாம்.
நரி இருந்துது, அத்துடன் கதையும் முடிந்தது. இதுதான் எங்களுக்குத் தெரிந்த பொருள். இதுக்கு நீட்டி முழக்கின பொருள்:
ஓர் ஊரில நிறைய்ய்ய்ய்ய்ய நாளா ஒரு நரி இருந்திச்சாம்.. (அப்பிடி நிறைய நாளா இருந்து இருந்து வயது போனதால) நரியின் கதை சரியாம்". அதாவது நரி இறந்து விட்டதாம்.
அதேமாதிரித்தான் முதல் வசனத்துக்கும் பொருள்: "ஆள் சரியாம்" என்றால் ஆள் இறந்துவிட்டார் என்று பொருள்.

1 comments:
சரி சரி :-)
'சரி சரி அதை விடுங்கோ' என்பதில் வரும் சரி ஒரு சமாளிப்புக்காகவும் பயன் படுத்தப் படுகிறதல்லவா?
ஏற்றுக் கொள்ளுதல்,ஆள் முடிந்து விட்டது, ஒரு வித சமாளிப்பு என்று மூன்று இடங்களில் மூன்று விதமாக அதற்குப் பொருள் கொள்ளப்படுகிறது போலும்!
வேறு ஏதேனும் பொருள் இருக்கிறதோ தெரிய வில்லை.