Author: சஞ்சயன்
•9:26 AM



தம்பி கானா பிரபாவின் ஊரைத் கடந்த போது அவரின் ஞாபகம் வந்ததால் நண்பரின் உதவியுடன் இந்தப் படங்களை எடுத்துக்கொண்டேன்.

இது மடத்துவாசல் பிள்ளையார் கோயில்





இது மடத்துவாசல் பிள்ளையார் இன் தம்பீன்ட கோயில்












இது கானா பிரபா வீட்டுக்குத் தெரியாமல் படம் பார்த்த காலிங்கன் தியட்டர்.
(தற்போது இது தியேட்டராக இயங்கவில்லையாம்)







பிரபா தம்பீ.. நீர் கேட்ட மாதிரி பிரதர் எண்டத  மாத்தினன்.. ஆனா புதிதாய் மீண்டும் பிரசுரம் ஆகியிருக்கே.. காப்பாத்து ராசா...
|
This entry was posted on 9:26 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

5 comments:

On June 29, 2010 at 12:43 AM , pudugaithendral said...

அருமை அருமை

 
On June 29, 2010 at 5:14 AM , கானா பிரபா said...

ஆகா அருமை அருமை, நன்றியண்ணை, ஊருக்கு கொண்டு போய் விட்டுட்டியள் ஈழத்து முற்றத்தில "பிரதர்"அதை மாத்துங்கோவன் அண்ணை ;)

 
On June 29, 2010 at 11:37 AM , Pragash said...

படங்களை பார்க்கும் போது அடுத்த விமானத்தில் ஊருக்கு வெளிக்கிடவேணும் போல கிடக்கு. மனதை கட்டுப்படுத்த முடியேல்லை.

 
On June 29, 2010 at 11:50 AM , ஆயில்யன் said...

ஆஹா இந்த கோவில்தானா இது பார்க்க நல்லூர் கோவில் மாதிரி எனக்கு தெரிஞ்சுது முதலில்..!

 
On June 29, 2010 at 11:59 AM , ஹேமா said...

கோண்டாவில் போய் இனுவிலுக்கும் போய் வந்த மாதிரி இருக்கு.
நன்றி நன்றி நன்றி.