Monday, August 9, 2010

மாவிட்டபுரம்

வரலலாற்றுப்பெருமைமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயதீர்த்தோற்சவம் நேற்று சிறப்பாக நடைபெற்றது.































பட உதவி; பிரியா






8 comments:

  1. ஆகா அருமை அருமை மிக்க நன்றி

    ReplyDelete
  2. இந்த மேளச் சமாவை ஒலி ஒளிப்பதிவு செய்திருக்க மாட்டார்களா? என ஏங்குகிறது மனது.
    இப்படி ஒரு கூட்டம் மேளச் சத்தம் கேட்டு எத்தனை வருடமாகிறது?
    படங்களுக்கு நன்றி!

    ReplyDelete
  3. ஆஹா!தீர்த்தமாடப் போகும் முருகனும் கீரிமலையும் மேளச்சமாவும்!

    படங்களால் ஈழத்து முற்றமும் களை கட்டுகிறது.

    நன்றி வர்மா.

    ReplyDelete
  4. இப்போது படங்களை வீட்டாருக்குக் காட்டினேன்.

    இரவு நேரம் தீர்த்தமாடித் திரும்பி வரும் போது அழகான மாட்டு வண்டிலில் அலங்காரத் தண்டிகையில் முருகன் வருவாராம்.

    இம்முறையும் அப்படி வந்தாரா? என்று என் அம்மா கேட்கிறார்.

    ReplyDelete
  5. கானா பிரபா said...
    ஆகா அருமை அருமை மிக்க நன்றி

    நன்றி கானா பிரபா
    அன்புடன்
    வர்மா

    ReplyDelete
  6. யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
    இந்த மேளச் சமாவை ஒலி ஒளிப்பதிவு செய்திருக்க மாட்டார்களா? என ஏங்குகிறது மனது.
    இப்படி ஒரு கூட்டம் மேளச் சத்தம் கேட்டு எத்தனை வருடமாகிறது?
    படங்களுக்கு நன்றி!

    நேரடியாகக்கேட்டவர்கள் கொடுத்துவைத்தவர்கள்.
    அன்புடன்
    வர்மா

    ReplyDelete
  7. மணிமேகலா said...
    இப்போது படங்களை வீட்டாருக்குக் காட்டினேன்.

    இரவு நேரம் தீர்த்தமாடித் திரும்பி வரும் போது அழகான மாட்டு வண்டிலில் அலங்காரத் தண்டிகையில் முருகன் வருவாராம்.

    இம்முறையும் அப்படி வந்தாரா? என்று என் அம்மா கேட்கிறார்.

    மாட்டுவண்டிலில் அலங்காரத்தண்டிகையில் முருகன் எழுந்தருளினார்.
    அன்புடன்
    வர்மா

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete