Sunday, August 8, 2010

மாவிட்டபுரம்

வரலாற்றுப்புகழ்பெற்ற மாவிட்டபுரம் கந்தசுவாமிஆலய தேர்த்திருவிழா இன்று சிற்ப்பாக நடைபெற்றது










பட உதவி; பிரியா

7 comments:

  1. உடனடிப் பதிவுக்கு நன்றி வர்மா.

    நான் பிறந்த மண் அது.கோயில் நடந்து போகும் தூரம்.காலையும் மாலையும் முழுப்பாவாடை சட்டையோடு அப்பாவின் கை பிடித்து காப்புகளும் முத்துமாலைகளும் கடலை பைகளுமாய் துள்ளித் திரிந்த காலமது.

    சோழர்காலக் கோபுரம்,அகல வீதி,ஐந்து தேர்கள்,தண்ணீர் பந்தல்கள்,கூடவே அப்பா சொல்லிக் கொண்டு வரும் அந்தக் காலத்து வாணவேடிக்கை(அவிட்டு) பற்றிய கதைகள்...

    எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அந்த மண்ணைப் பார்க்கிறேன்.

    என் பெற்றோர் படம் பார்த்து மிக மகிழ்ந்தனர்.

    ReplyDelete
  2. மாவிட்டபுரம் சென்று அந்தக் கந்தனைத் தரிசிக்கும் நாள் எந்நாளோ :(

    ReplyDelete
  3. சுடச்சுடத் திருவிழாப்படங்களை இட்டமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  4. மணிமேகலா said...
    உடனடிப் பதிவுக்கு நன்றி வர்மா.

    நான் பிறந்த மண் அது.கோயில் நடந்து போகும் தூரம்.காலையும் மாலையும் முழுப்பாவாடை சட்டையோடு அப்பாவின் கை பிடித்து காப்புகளும் முத்துமாலைகளும் கடலை பைகளுமாய் துள்ளித் திரிந்த காலமது

    மாவிட்டபுரஆலயவீதியில் கே.பி.சுந்தராம்பாளின் கச்சேரி பார்த்ததுதான் ஞாபகத்தில் உள்ளது.
    அன்புடன்
    வர்மா

    ReplyDelete
  5. கானா பிரபா said...
    மாவிட்டபுரம் சென்று அந்தக் கந்தனைத் தரிசிக்கும் நாள் எந்நாளோ :(

    அந்த நாளும் வந்திடாதா?
    அன்புடன்
    வர்மா

    ReplyDelete
  6. கானா பிரபா said...
    சுடச்சுடத் திருவிழாப்படங்களை இட்டமைக்கு மிக்க நன்றி


    நண்பர் பிப்ரியாவுக்கு நன்றி
    அன்புடன்
    வர்மா

    ReplyDelete
  7. வணக்கம் வர்மா,
    கொஞ்சம் பிந்தி வந்திட்டன். படங்களும் பதிவும் மனதில பதிஞ்சு நிக்குது. முக்கியமாய் கூட்டமாய் இருக்கிற மேளச்சமா படம் பாக்க இரண்டு கண்கள் பத்தாது. வாழ்த்துக்கள். மற்றது, கடைகள் ஒண்டும் இல்லையோ?

    அன்புடன் மங்கை

    ReplyDelete