tag:blogger.com,1999:blog-4388065267947048239.post143636471813361635..comments2024-02-08T06:01:14.538-08:00Comments on ஈழத்து முற்றம்: ஈழத்து மொழிநடை தொடரவேண்டும்கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4388065267947048239.post-65752053651316821592009-09-04T02:50:08.692-07:002009-09-04T02:50:08.692-07:00//
இந்தியாவின் பல பகுதி களில் தமிழை விதம்
விதமாகப்...//
இந்தியாவின் பல பகுதி களில் தமிழை விதம்
விதமாகப்பேசுகிறார்கள். பாலக்காட்டுத்தமிழ்
ஒரு மதிரி இருக்கும்,திருநெல்வேலித்தமிழ்
வேரொருமாதிரி இருக்கும்மதுரைத்தமிழ்
இன்னொருமாதிரி இருக்கிறது.
சென்னையில் ரிக் ஷா ஓட்டுபவர்கள் பேசும்
தமிழ், தமிழா என்பதே புரியவில்லை. அப்படி
இருந்தும் அவர்கள் பேசுவதைப்புரிந்து கொள்ளும்
இந்தியத்தமிழர் ஈழத்தமிழர் எழுதும் தூய தமிழ்
மொழிநடை புரியவில்லை என்பது விந்தையிலும்
விந்தைதான்.

உங்களின் இந்தக்கருத்துடன் உடன்படுகிறேன்வலசு - வேலணைhttps://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-78450998499000338412009-08-27T07:59:56.963-07:002009-08-27T07:59:56.963-07:00அருண்மொழிவர்மன் உங்கள் வரவுக்கும்
கருத்துக்கும் நன...அருண்மொழிவர்மன் உங்கள் வரவுக்கும்
கருத்துக்கும் நன்றிகள்M.Theveshhttps://www.blogger.com/profile/17981720962749801847noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-21797266026005800052009-08-25T20:50:16.963-07:002009-08-25T20:50:16.963-07:00வணக்கம்
எனது பதிவை வாசித்து அது பற்றி ஒரு பதிவாக...வணக்கம்

எனது பதிவை வாசித்து அது பற்றி ஒரு பதிவாக் எழுதியுள்ளீர்கள். நன்றி.

//ஈழத்தில் பிறந்ததால் மட்டும் ஒருவர் ஈழத்தவ
ராகிவிடமுடியாது. ஈழத்தை தாய் நாடாக
ஏற்றுக்கொண்டு ஈழத்துப் பராம்பரியங்களுடன்
வாழ்ந்தால் தான் அவரை ஈழத்தவர் என
அடையாளப்படுத்தமுடியும்.//
அ.மு ஓடு நான் முரண்பட்டு விமர்சிக்கும் விடயமே இதில்தான் ஆரம்பிக்கின்றது. அவர் ஈழத்தவராக இருந்தலும் பெரும்பாலும் ஒரு பொதுவான தளாத்தில், சமூக பிரச்சனைகளுல் சிக்காமலே எழுதிவிடுகிறார்.அருண்மொழிவர்மன்https://www.blogger.com/profile/10034989288352294725noreply@blogger.com