Tuesday, September 7, 2010

தேர்த்திருவிழா

வரலாற்றுப்புகழ்மிக்க நல்லூர் தேர்த்திருவிழா இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடிக்க சிறப்பாக நடைபெற்றது.

பட உதவி;பிரியா

2 comments:

  1. மிக்க நன்றி பதிவாகத் தந்த உங்களுக்கும் படங்களை அருமையாகக் காட்சிப்படுத்திய ப்ரியாவுக்கும்

    ReplyDelete