tag:blogger.com,1999:blog-4388065267947048239.post8766551389810474503..comments2024-02-08T06:01:14.538-08:00Comments on ஈழத்து முற்றம்: பொடியன், பொடிச்சி, பெட்டை, பொடியள்கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-4388065267947048239.post-90017245020953362802009-06-15T23:23:58.072-07:002009-06-15T23:23:58.072-07:00WHEN I READ THIS,I FEEL I AM LIVING IN TAMILEELAM ...WHEN I READ THIS,I FEEL I AM LIVING IN TAMILEELAM AND WE NEED LIKE YOUR EELAMIST.
VANAKKAM EELATHUMUTTAM
VANTHIYATHEVANWE WILL COME BACKhttps://www.blogger.com/profile/07022321312371694424noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-20317125342543041552009-06-15T06:16:11.424-07:002009-06-15T06:16:11.424-07:00என்ர மின்னஞ்சல் முகவரி:
kondodi@gmail.comஎன்ர மின்னஞ்சல் முகவரி:
kondodi@gmail.comகொண்டோடிhttps://www.blogger.com/profile/14675340270473816182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-78719810309033046222009-06-13T19:21:43.476-07:002009-06-13T19:21:43.476-07:00தமிழகத்தில் வழக்கிலுள்ள சொற் தான்
பொடியன் என்பது.
...தமிழகத்தில் வழக்கிலுள்ள சொற் தான்
பொடியன் என்பது.

ஒருவரை ஏளனமாக சொல்லும்போது
இவன் எல்லாம் பொடியன் என்று
கூறுவதுண்டு

நன்றிதமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-81881171813764808242009-06-11T07:03:09.718-07:002009-06-11T07:03:09.718-07:00அந்தப் பொடியன் எண்டு சொல்லுறன்தான். ஆனால், ஏனோ அந்...அந்தப் பொடியன் எண்டு சொல்லுறன்தான். ஆனால், ஏனோ அந்த ‘பெட்டை' இன்னும் சொல்ல வரேல்லை.கலைhttps://www.blogger.com/profile/08121804022096455462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-30311724180180872872009-06-09T06:33:42.781-07:002009-06-09T06:33:42.781-07:00எங்கட ஊரில 'பொ' பாவிப்பதில்லை.பெடியன், ப...எங்கட ஊரில 'பொ' பாவிப்பதில்லை.பெடியன், பெட்டை, பெடியள்,பெடிச்சி என்று 'பெ' தான் பாவிப்பதாக நினைவு.
எனக்கு இது தான் சரி போலவும் இருக்கு.ஆனால் பின்னூட்டம் போட்ட எல்லோரும் 'பொ' பாவித்திருப்பதால்
சந்தேகமாக தான் இருக்கு.

இதில் பெண் பால் பெயர்கள் நாகரீகம் இல்லை என்று பாவிப்பதில்லை.
வாய் தவறி யாராவது சொன்னாலும் ஒரு மாதிரி தான் பார்ப்பம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-5610524929844506052009-06-09T06:11:23.636-07:002009-06-09T06:11:23.636-07:00உதென்ன கோதாரி.. பெரிய சில்லெடுப்புதான். உதில உத்தி...உதென்ன கோதாரி.. பெரிய சில்லெடுப்புதான். உதில உத்தினை பேர் இருக்கிறியள்..? 3 இடுகைதானோ வந்திருக்கு. அப்ப உவையெல்லாம் ஆர்.. பதிவை படிக்கிற ஆட்களோ.. :):):)

கொண்டோடிக்கு ஒரு அழைப்பாணையை விடுங்கோ. அவர் ஒரு பேக்காய்.கொழுவிhttps://www.blogger.com/profile/14659796015144216600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-41266226737525349072009-06-09T05:27:43.305-07:002009-06-09T05:27:43.305-07:00கொண்டோடி அண்ணை
உங்கட மின்னஞ்சலை எனக்கு அனுப்புங்க...கொண்டோடி அண்ணை

உங்கட மின்னஞ்சலை எனக்கு அனுப்புங்கோ அழைப்பு அனுப்புவோம் :)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-38050257406065708392009-06-08T21:25:00.436-07:002009-06-08T21:25:00.436-07:00கொண்டோடி சில தவிர்க்கமுடியாத காரணங்களுக்காகத் தான்...கொண்டோடி சில தவிர்க்கமுடியாத காரணங்களுக்காகத் தான் பொடியளுக்கு நான் பெரிதாக விளக்கம் கொடுக்கவில்லை. உங்கள் விரிவான விளக்கத்திற்க்கு நன்றிகள். கானா அண்ணனிடம் உங்கள் விருப்பத்தைக்கேட்கவும்வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-23188580615444875922009-06-08T21:23:10.607-07:002009-06-08T21:23:10.607-07:00வானதி தங்கள் மேலான கருத்துக்களுக்கு நன்றிகள். பொடி...வானதி தங்கள் மேலான கருத்துக்களுக்கு நன்றிகள். பொடியன் என்றால் இளைஞர்களையும் குறிக்கும் என எழுதியிருக்கின்றேன் அத்துடன் குழந்தையிலிருந்து சிறுவர்கள் வரையும் அந்தச் சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். என்ரை மூத்த பொடியன் என்ற உதாரணத்தில் மூத்த பொடியனின் வயது ஒன்றாகவும் இருக்கலாம் ஐம்பதாகவும் இருக்கலாம். எப்படியாகினும் ஒரு தந்தைக்கு அவர் மூத்த பொடியன் தான்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-49944762957771086452009-06-08T21:20:17.872-07:002009-06-08T21:20:17.872-07:00//கானா பிரபா said...
பெட்டை என்ற சொல்லையும் காட்டி...//கானா பிரபா said...
பெட்டை என்ற சொல்லையும் காட்டினீர்கள் வந்தி, அதே போல பெடி என்ற சொல்லும் பயன்பாட்டில் இருக்கிறது, உதாரணமாக "குமாரசாமியின்ர பெடி"//

பிரபா குமாரசாமியின் பெடியை மறந்துபோனேன். இந்தப் பொடி பெட்டை போன்ற சொற்களை பெரும்பாலும் டானியல், செங்கை ஆழியான் கதைகளில் படித்திருக்கின்றேன்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-26337844544055295262009-06-08T21:20:00.137-07:002009-06-08T21:20:00.137-07:00சந்தணமுல்லை மாயா வருகைக்கு நன்றிகள்.சந்தணமுல்லை மாயா வருகைக்கு நன்றிகள்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-71090759729907075012009-06-08T21:19:25.856-07:002009-06-08T21:19:25.856-07:00நனறிகள் ராஜ நடராஜன்
//தமிழன்-கறுப்பி... said...
...நனறிகள் ராஜ நடராஜன்

//தமிழன்-கறுப்பி... said...

என்ன இருந்தாலும் எங்கடை ஊர் பெட்டையள் போல வருமோ? ;)//

தமிழன் கறுப்பி அவர்களே நம்ம ஊர் பெட்டையள் பற்றியும் நேரம் கிடைத்தால் எழுதுவோம்வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-61103580782018591752009-06-08T19:40:40.006-07:002009-06-08T19:40:40.006-07:00'ஒரு பொடிச்சி' எண்டு ஒருத்தி 'பெட்டைக்...'ஒரு பொடிச்சி' எண்டு ஒருத்தி 'பெட்டைக்குப் பட்டவை' எண்ட பேரில வலைப்பதிவு வச்சிருந்தா. அவவையும் சேருங்கோ...'பத்தி எழுத்தாளினி வாறா, பராக்' பராக் எண்டு சொன்னாத்தான் வருவன் எண்டு அடம்பிடிச்சாவெண்டா விட்டுவிடுங்கோ.

எனக்கு அழைப்பு வந்தால் என்ர பேரை வைச்சே ஓரிடுகை எழுதலாமெண்டு இருக்கிறன்.கொண்டோடிhttps://www.blogger.com/profile/14675340270473816182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-69001948623299934622009-06-08T19:37:39.228-07:002009-06-08T19:37:39.228-07:00இடுகையிலுள்ள ஆண்பாற் சொற்கள் பெருமளவு பயன்பாட்டிலு...இடுகையிலுள்ள ஆண்பாற் சொற்கள் பெருமளவு பயன்பாட்டிலுள்ளன. அவற்றைக் கேட்டு யாரும் மூஞ்சையை நீட்டுவதில்லை.

ஆனால் அவற்றுக்குரிய பெண்பாற் சொற்களைச் சொன்னால் சிலருக்குக் கோபம் வரும்.

ஈழத்தில் பெடியள் என்பது போராட்டத்தில் குதித்த இயக்கங்களைக் குறிக்கும் முக்கிய சொல்லாகவே ஆகிவிட்டது. எண்பதுகளின்பின்னர் அது புலிகளைக் குறிக்கும் சொல்லாக மாறியது. பெண்புலிகள் பெரும் படையணிகளாகத் தாக்குதல் நடத்தும் நிலை உருவான பின்பும்கூட 'பெடியள்' என்ற சொல்லாலேயே புலிகள் அழைக்கப்பட்டார்கள்.
'பெடியள் பூநகரியை அடிச்சிட்டாங்கள்'...

இப்படி இயக்கத்தைக் குறிக்கும் முக்கியமான சொல்லாகிப் போன பெடியளின்ர எதிர்ப்பாற் சொல்லுக்கு இயக்கத்துக்குள்ள என்ன நடந்தது?

'பெட்டை' என்ற சொல் இயக்கத்தில் முற்றாகத் தடைசெய்யப்பட்ட சொல்லாக மாறியது. பெண் போராளிகளை யாரும் பெட்டைகள் என்று சொன்னால் அது தண்டனைக்குரிய குற்றமாக இயக்கத்தில் கருதப்பட்டது. பெண்போராளிகளைக் குறிக்க 'பிள்ளைகள்' என்ற சொல்லாடலே பொதுவாகப் பயன்பாட்டிலிருந்தது.

இருந்தாலும் அவ்வப்போது இச்சொல் தவறிப்போய் உச்சரிக்கப்படும். பெரும்பாலான நேரங்களில் தமக்குள்ளான புரிந்துணர்வால் பிரச்சினைகள் இன்றி கையாளப்பட்டுவிடும்.

இது பொதுமக்களிடத்திலும்கூட பரவலானது. யாராவது அவர்களைச் செல்லமாக அழைப்பதை விட்டுப் பார்த்தால் பொதுமக்கள்கூட 'பெட்டையள்' என்று பெண்போராளிகளைக் குறிப்பதைத் தவிர்த்தே வந்தார்கள். குறைந்தபட்சம் அவர்களின் முன்னாலோ தமக்குத் தெரியாதவர்கள் முன்னாலோ...

சரி,

நானும் உந்த புளொக்கில அலட்டலாமோ?

அழைப்பிருக்கோ?கொண்டோடிhttps://www.blogger.com/profile/14675340270473816182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-48374591005800741052009-06-08T10:45:19.666-07:002009-06-08T10:45:19.666-07:00பொடி என்றால் சிறிய என்று அர்த்தம் .
பொடிபொடியாக -...பொடி என்றால் சிறிய என்று அர்த்தம் .
பொடிபொடியாக --மிகவும் சிறிதாக .
மூக்குபொடி- சிறிய துகள்கள் கொண்ட பவுடர்
காய்கறிகளை பொடி பொடியாக நறுக்கவும் --சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.
இந்த பொடி என்ற சொல்லில் இருந்துதான் சிறியவர்கள் என்ற கருத்தில் பொடியன் என்ற வார்த்தை வந்தது.
சிறுவயதினர் என்பது சிறுவர்கள் மட்டுமலாது இளைஞர்களையும் குறிக்கும்.
--வானதிvanathynoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-66730870602994281832009-06-08T04:15:51.914-07:002009-06-08T04:15:51.914-07:00தொடருங்கள் ...தொடருங்கள் ...மாயாhttps://www.blogger.com/profile/15331679824640591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-76924292393322107622009-06-08T03:46:41.533-07:002009-06-08T03:46:41.533-07:00நல்லதொரு அறிமுகம்! பொடியள் இப்போதுதான் கேள்விப்படு...நல்லதொரு அறிமுகம்! பொடியள் இப்போதுதான் கேள்விப்படுகிறேன்! இந்தவார்த்தைகள் ஈழத்து வலைப்பதிவர்களின் இடுகையில் பார்த்திருக்கிறேன்! நன்றி!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-683749769202924002009-06-08T02:13:08.709-07:002009-06-08T02:13:08.709-07:00பெட்டை என்ற சொல்லையும் காட்டினீர்கள் வந்தி, அதே போ...பெட்டை என்ற சொல்லையும் காட்டினீர்கள் வந்தி, அதே போல பெடி என்ற சொல்லும் பயன்பாட்டில் இருக்கிறது, உதாரணமாக "குமாரசாமியின்ர பெடி"

நீங்களும் நல்ல ஒரு ஆரம்பப்பதிவோடு வந்திருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-61073777969753296652009-06-08T01:02:29.859-07:002009-06-08T01:02:29.859-07:00இந்தப 'பெட்டையள்' என்கிற சொல்லை உச்சரித்து...இந்தப 'பெட்டையள்' என்கிற சொல்லை உச்சரித்து எவ்வளவு நாட்களாகிற்று நடக்கட்டும்.. நடக்கட்டும்..

என்ன இருந்தாலும் எங்கடை ஊர் பெட்டையள் போல வருமோ? ;))தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-59253213043284065422009-06-07T23:25:52.598-07:002009-06-07T23:25:52.598-07:00சொல் பொருள் விளக்கத்திற்கு நன்றி.சொல் பொருள் விளக்கத்திற்கு நன்றி.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.com