tag:blogger.com,1999:blog-4388065267947048239.post7976587114727577616..comments2024-02-08T06:01:14.538-08:00Comments on ஈழத்து முற்றம்: "பாலாஜி" ன் இதுதானப்பா நடந்தது...ரீமேக்.கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4388065267947048239.post-21794198327677284042010-06-02T00:13:41.729-07:002010-06-02T00:13:41.729-07:00நல்ல சிந்தனை வாழ்த்துக்கள்நல்ல சிந்தனை வாழ்த்துக்கள்கவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-81586194329093566672010-05-31T08:00:34.617-07:002010-05-31T08:00:34.617-07:00ஆகா!ஆகா!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-30340464955910342002010-05-28T20:06:22.796-07:002010-05-28T20:06:22.796-07:00//தாருகாசினி...முதல்ல உங்கட பேர் எனக்குப் பிடிச்சி...//தாருகாசினி...முதல்ல உங்கட பேர் எனக்குப் பிடிச்சிருக்கு.அருமையான தமிழ்ப் பெயர்.//

நன்றி ஹேமா...பதிவுலகுக்கு வைத்த பெயர் மட்டுமல்ல என்னுடைய சொந்த பெயரும் அதுதான்.தமிழ் தெரிந்தவர்களே சிலவேளைகளில் என்னுடைய பெயரை சொல்ல ஞாபகப்படுத்தி வைத்திருக்க கஸ்டப்படும்போது
கொஞ்சம் சங்கடமாகவும் இருக்கும்.வீட்டில் அப்பாவுக்கு தமிழ் ஆர்வம்,அறிவு கொஞ்சம் அதிகம் என்பதால் தமிழ் அகராதியோ நிகண்டுவோ எங்கேயோ இருந்து இந்த பெயரை எடுத்ததாக அம்மா சொல்லியிருக்கிறார்.

//பயப்பிடாதேங்கோ.சிலநேரம் இன்னும் பயங்கரமான பதிவெல்லாம் பட்டிக்கவேண்டி வருமெல்லோ !//

ம்ம்..பாப்பம்..பாப்பம்...;)தாருகாசினிhttps://www.blogger.com/profile/06759664458324254222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-88134288502140870902010-05-28T19:54:18.001-07:002010-05-28T19:54:18.001-07:00ஈழத்து வழக்கு மொழியில் நல்ல எழுத்து நடை..
வாழ்த்து...ஈழத்து வழக்கு மொழியில் நல்ல எழுத்து நடை..
வாழ்த்துக்கள் ஹேமா ..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-16047450497027032572010-05-28T12:49:53.771-07:002010-05-28T12:49:53.771-07:00பாலாஜி...உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லணும்.நன்...பாலாஜி...உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லணும்.நன்றி பாலாஜி.எங்கே காணோம் குழந்தைநிலாவில உங்களை !

அஷோக்...கு ரொம்ப நன்றி.
இங்கயும் வந்து ரைட்டு சொன்னதுக்கு.

தாருகாசினி...முதல்ல உங்கட பேர் எனக்குப் பிடிச்சிருக்கு.அருமையான தமிழ்ப் பெயர்.

என்ன தாருகாசினி...எங்கட வீடுகளில நடக்காததையா
பாலாஜி பதிவில போட்டார்.
பயப்பிடாதேங்கோ.சிலநேரம் இன்னும் பயங்கரமான பதிவெல்லாம் பட்டிக்கவேண்டி வருமெல்லோ !

வந்தியத் தேவனுக்கு ஈழத்துமுற்றத்தில் முதல்வணக்கம்.
பிள்ளைகளுக்கு செல்லம் கொடுத்துக் கொடுத்து வளத்திட்டு இப்பிடி எங்களைப்போல அநாதைகளா விட்டிருக்கினம்.வாழ்க்கையை எப்பிடி வழிநடத்திறதெண்டே தெரியாமல் கிடக்கு சிலநேரம் !அதிருக்க பிள்ளைக்கு அடிக்கத்தொடங்கின சண்டை எங்க கொண்டு போய் நிப்பாட்டியிருக்கு பாருங்களேன்.

இளா...நன்றியும் அன்பும்.

நிலா...இங்கும் வாழ்த்துச் சொன்னதுக்கு நன்றி தோழி.

கமல்...எங்க ஆளையே காணேல்ல.பதிவைப் போடுங்கோ ஈழத்து முற்றத்தில எண்டு சொல்லிப்போட்டு ஒண்டும் சொல்லாம இருந்தா எப்பிடி !

பிரபா....நீங்களும் எங்க ?ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-6281795882627106902010-05-26T07:50:24.119-07:002010-05-26T07:50:24.119-07:00வீடுச்சண்டை ..பதிவுலகம் வரைக்கும் வந்திட்டுது. ஒரு...வீடுச்சண்டை ..பதிவுலகம் வரைக்கும் வந்திட்டுது. ஒருவர் பிள்ளயை திருத்தமுற்படும் பொது மற்றவர் குறுக்கீடு .....செய்யும்வேலை. .....விபரீதத்தில் முடியும்.நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-32765806964103522962010-05-26T07:17:37.146-07:002010-05-26T07:17:37.146-07:00அட்டகாசம்அட்டகாசம்ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-83969719057147740242010-05-26T06:29:01.582-07:002010-05-26T06:29:01.582-07:00அருமையான சண்டை எல்லா வீட்டிலும் நடப்பதுதானே இது பெ...அருமையான சண்டை எல்லா வீட்டிலும் நடப்பதுதானே இது பெரும்பாலும் ஆம்பிளைப்பிள்ளையள் அம்மா செல்லம் பொம்பிளைப்ப் பிள்ளையள் அப்பா செல்லம்
செல்லம் கொடுத்து கொடுத்து பிள்ளையளை பழுதாக்கிப்போடுவினம்வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-15776960346042394462010-05-26T05:44:10.068-07:002010-05-26T05:44:10.068-07:00முதலும் ஒருக்கா இந்தப்பக்கம் வந்தனான்.மனுசனும் மனி...முதலும் ஒருக்கா இந்தப்பக்கம் வந்தனான்.மனுசனும் மனிசியும் சண்டைபிடிக்கிறத பாத்து பயந்து திரும்பி ஓடியிட்டன்.இப்ப ரெண்டாம் தரம் மனசை திடப்படுத்திகொண்டுவந்து பின்னூட்டம் வச்சிருக்கன்...

நல்லாய் இருக்கு...
ஆனா பயமா இருக்கு..;)தாருகாசினிhttps://www.blogger.com/profile/06759664458324254222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-91522527205577191252010-05-26T03:25:08.369-07:002010-05-26T03:25:08.369-07:00ஆங்.. ரைட்டு...ஆங்.. ரைட்டு...Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-91918519278534790172010-05-26T02:56:15.528-07:002010-05-26T02:56:15.528-07:00வாழ்த்துக்கள் ஹேமா...கலக்குங்க...வாழ்த்துக்கள் ஹேமா...கலக்குங்க...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.com