tag:blogger.com,1999:blog-4388065267947048239.post7515575286793289225..comments2024-02-08T06:01:14.538-08:00Comments on ஈழத்து முற்றம்: "ஈழத்து முற்றம்" ஒரு அறிமுகம்கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-4388065267947048239.post-54629976312790941522010-05-27T22:11:09.438-07:002010-05-27T22:11:09.438-07:00கானா பிரபா அண்ணை,
நானும் சேந்து கொள்ளலாமா??
பகீகானா பிரபா அண்ணை,

நானும் சேந்து கொள்ளலாமா??

பகீபகீhttps://www.blogger.com/profile/10860622730767845140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-13067201169474009542009-11-30T18:30:27.939-08:002009-11-30T18:30:27.939-08:00வணக்கம் நண்பரே உங்களின் பதிவில் வெளிவரும் செய்திகள...வணக்கம் நண்பரே உங்களின் பதிவில் வெளிவரும் செய்திகள் மற்றும் கட்டுரைகளும் மிக அருமையாக உள்ளன எனவே, நீங்களும் எமது தளத்தில் (tamilseithekal.blogspot.com)இணைந்து செயல்பட விருப்பம் இருந்தால் எம்மை மினன்சல்(எமது தளத்தில் உள்ளது ) மூலம் தொடர்புகொளவும்.

நன்றி
TamilossaiAnonymoushttps://www.blogger.com/profile/12741160325174664890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-62795809588846032412009-07-22T19:38:50.576-07:002009-07-22T19:38:50.576-07:00வாழ்த்துக்கள். ஓங்கி வளர அனைவரதும் ஓத்துழைப்பு நிச...வாழ்த்துக்கள். ஓங்கி வளர அனைவரதும் ஓத்துழைப்பு நிச்சயம் கிடைக்கும் என நம்புகிறேன். 'என் உளறல்களில்.' இப்பொழுதுதான் படித்து அறிந்தேன்.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-18307671378461363672009-07-02T05:51:48.708-07:002009-07-02T05:51:48.708-07:00ஈழத்து முற்றம் -ஓர் அறிமுகம்ஈழத்து முற்றம் -ஓர் அறிமுகம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-20210262707952113802009-06-24T09:41:15.046-07:002009-06-24T09:41:15.046-07:00வாழ்த்துக்கள் அண்ணா :)
அனைவருக்கும் நன்றிகள்
சுமா...வாழ்த்துக்கள் அண்ணா :)

அனைவருக்கும் நன்றிகள்
சுமானு..சுபானுhttps://www.blogger.com/profile/11713517305179162558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-87780623601390633162009-06-13T19:09:11.133-07:002009-06-13T19:09:11.133-07:00மிக்க நன்றி திகழ்மிளிர்மிக்க நன்றி திகழ்மிளிர்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-51065827247088406062009-06-13T18:45:38.767-07:002009-06-13T18:45:38.767-07:00வாழ்த்துகள்
இப்படி பட்ட வலைப்பதிவுகள்
தமிழுக்கு த...வாழ்த்துகள்

இப்படி பட்ட வலைப்பதிவுகள்
தமிழுக்கு தேவையானது

அனைவருக்கும் மிக்க நன்றிகள்

அன்புடன்
திகழ்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-82566991831526423952009-06-13T17:55:34.623-07:002009-06-13T17:55:34.623-07:00கண்டும் காணான் said...
ஈழத்து முத்தத்தில , சு...கண்டும் காணான் said...

ஈழத்து முத்தத்தில , சுத்தம் பண்ண வந்தவைக்கு வணக்கம். உங்கண்ட முயற்சியை நான் வாழ்த்துறன். ஆனா , உங்களுக்க பிரச்சன பண்ணாம ஒத்துமையா செயற்படோனும். ஏனெண்டா , எங்கட பிறவிகுணமே அதான். நன்றி//

வணக்கம் கண்டும் காணான்

எல்லோரும் ஒற்றுமையுடன் செயற்படுவோம், மிக்க நன்றிகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-84202619683669877862009-06-13T17:53:49.891-07:002009-06-13T17:53:49.891-07:00பஹீமாஜஹான் said...
வாழ்த்துக்கள் பிரபா,
இ...பஹீமாஜஹான் said...

வாழ்த்துக்கள் பிரபா,
இன்று தான் இந்தப் பக்கத்தைப் பார்க்க முடிந்தது.
வடக்கு, கிழக்கு , தெற்கு , மேற்கு, மலையகம் போன்றவாறு பிரதேச ரீதியாகவும் தமிழர் முஸ்லிம்கள் என்ற இன ரீதியாகவும் இங்கு பேசப்படும் தமிழிலும் உச்சரிப்பிலும் வேறுபாடு உள்ளது//

வணக்கம் சகோதரி

உங்கள் கருத்தை ஏற்கின்றேன். இவற்றை நாம் தகுந்தவகையில் ஆவணப்படுத்துவோம் உங்களைப் போன்ற உறவுகளின் உதவியோடு.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-45415560884884741352009-06-13T17:16:16.729-07:002009-06-13T17:16:16.729-07:00ஈழத்து முத்தத்தில , சுத்தம் பண்ண வந்தவைக்கு வணக்கம...ஈழத்து முத்தத்தில , சுத்தம் பண்ண வந்தவைக்கு வணக்கம். உங்கண்ட முயற்சியை நான் வாழ்த்துறன். ஆனா , உங்களுக்க பிரச்சன பண்ணாம ஒத்துமையா செயற்படோனும். ஏனெண்டா , எங்கட பிறவிகுணமே அதான். நன்றிகண்டும் காணான்https://www.blogger.com/profile/17523159940695115917noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-46540411699220505392009-06-13T09:54:12.379-07:002009-06-13T09:54:12.379-07:00வாழ்த்துக்கள் பிரபா,
இன்று தான் இந்தப் பக்கத்தைப் ...வாழ்த்துக்கள் பிரபா,
இன்று தான் இந்தப் பக்கத்தைப் பார்க்க முடிந்தது.
வடக்கு, கிழக்கு , தெற்கு , மேற்கு, மலையகம் போன்றவாறு பிரதேச ரீதியாகவும் தமிழர் முஸ்லிம்கள் என்ற இன ரீதியாகவும் இங்கு பேசப்படும் தமிழிலும் உச்சரிப்பிலும் வேறுபாடு உள்ளது.

இது பரந்த ஆய்வு தேவைப் படும் முயற்சி.இதனை வெற்றி பெறச் செய்வதில் நண்பர்கள் அனைவரும் பங்களிப்புச் செய்வார்களாக.ஃபஹீமாஜஹான்https://www.blogger.com/profile/11736341812347198519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-12455254660982234312009-06-10T20:00:21.538-07:002009-06-10T20:00:21.538-07:00பாரதி
உங்களுக்கும் அழைப்பாணை அனுப்போணும் kanaprab...பாரதி

உங்களுக்கும் அழைப்பாணை அனுப்போணும் kanapraba@gmail.com இற்கு தனிமடல் ஒண்டு தாங்கோகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-10019085775250502762009-06-10T17:57:58.316-07:002009-06-10T17:57:58.316-07:00வணக்கம்!! கானா பிரபா,
சத்தியமாய் ஒரு நல்லதொரு முயற...வணக்கம்!! கானா பிரபா,
சத்தியமாய் ஒரு நல்லதொரு முயற்சி...கொஞ்சம் கொஞ்சமாய் முத்தத்தை (அதில்ல..இது முற்றம் தான்) பெருக்குவம் (அதிகப்படுத்துவோம்)
வாழ்த்துகள்.பாரதி.சுhttps://www.blogger.com/profile/06623411598893868788noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-34395285336471615402009-06-10T16:25:31.657-07:002009-06-10T16:25:31.657-07:00கலை மற்றும் வி.ஜே நீங்களும் மற்றைய ஈழத்து உறவுகளும...கலை மற்றும் வி.ஜே நீங்களும் மற்றைய ஈழத்து உறவுகளும் தனிமடல் மூலம் அழைக்க வேண்டுகிஏன், அழைப்பாணை அனுப்பப்படும் :)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-5751915508084310892009-06-10T14:24:21.329-07:002009-06-10T14:24:21.329-07:00//கெதியாக்காரர் யார் யார் இருக்கினமென கையைத் தூக்க...//கெதியாக்காரர் யார் யார் இருக்கினமென கையைத் தூக்குங்கோ//

நான் இருக்கிறேன்

இண்டைக்கு தான் இந்த பதிவை பார்க்கிறன்.....வி. ஜெ. சந்திரன்https://www.blogger.com/profile/00763859044292069642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-7799391335396837582009-06-10T08:20:13.224-07:002009-06-10T08:20:13.224-07:00யாரும் இங்கே இணைந்து கொள்ளலாமா? எப்படி இணவது?யாரும் இங்கே இணைந்து கொள்ளலாமா? எப்படி இணவது?கலைhttps://www.blogger.com/profile/08121804022096455462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-90174834331398241842009-06-08T19:47:37.335-07:002009-06-08T19:47:37.335-07:00எனது முதல் கூட்டுப்பதிவு. எம் தேசத்து உறவுகளுடன் ஒ...எனது முதல் கூட்டுப்பதிவு. எம் தேசத்து உறவுகளுடன் ஒன்றாக பதிவிடுவதில் ஒரு நிறைவு.

அழைப்பு விடுத்த கானா பிராபாவிற்கு நன்றி.மொழிவளன்https://www.blogger.com/profile/03092802633000223456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-5834352186772054992009-06-08T04:16:46.591-07:002009-06-08T04:16:46.591-07:00// கெதியாக்காரர் யார் யார் இருக்கினமென கையைத் தூக்...// கெதியாக்காரர் யார் யார் இருக்கினமென கையைத் தூக்குங்கோ//

நாங்களும் இருக்கிறம் :)மாயாhttps://www.blogger.com/profile/15331679824640591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-79436256286776515282009-06-08T04:05:00.064-07:002009-06-08T04:05:00.064-07:00நன்றி...:-)நன்றி...:-)சி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-29177508312102751242009-06-08T02:28:30.812-07:002009-06-08T02:28:30.812-07:00வாழ்த்துகள் கானா! அப்போ இனிமே நான் உங்களை தொல்லை ப...வாழ்த்துகள் கானா! அப்போ இனிமே நான் உங்களை தொல்லை பண்ண வேண்டிய அவசியம் இருக்காது!! :-)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-72534884475075313282009-06-08T02:11:01.630-07:002009-06-08T02:11:01.630-07:00இந்தப் பதிவை வரவேற்ற நண்பர்களுக்கும், இணைந்து சிறப...இந்தப் பதிவை வரவேற்ற நண்பர்களுக்கும், இணைந்து சிறப்பிக்கும் உறவுகளுக்கும் மிக்க நன்றிகள்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-11846311832156301612009-06-08T01:06:20.937-07:002009-06-08T01:06:20.937-07:00வாழ்த்துக்கள் பெடியள் கலக்குவியள் எண்டுறது தெரியும...வாழ்த்துக்கள் பெடியள் கலக்குவியள் எண்டுறது தெரியும்!

இந்த தளத்துக்கள்ளை கறுப்பி... என்கிற பெயரோடு நுழைந்திருக்கிறேன் பார்க்கலாம் நாங்களும் ஏதவது கதைக்கலாம் எண்டு வந்திருக்கிறம்...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-46308454289438358932009-06-07T08:44:26.817-07:002009-06-07T08:44:26.817-07:00சயந்தன் said...
கெதியாக்காரர் யார் யார் இருக்...சயந்தன் said...

கெதியாக்காரர் யார் யார் இருக்கினமென கையைத் தூக்குங்கோ//

உள்ளேன் ஐயா :)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-60509611834799596152009-06-07T08:40:08.371-07:002009-06-07T08:40:08.371-07:00நன்றிகள் பிரபா கலக்குவோம்நன்றிகள் பிரபா கலக்குவோம்வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-58925067339748766802009-06-07T04:18:47.673-07:002009-06-07T04:18:47.673-07:00கெதியாக்காரர் யார் யார் இருக்கினமென கையைத் தூக்குங...கெதியாக்காரர் யார் யார் இருக்கினமென கையைத் தூக்குங்கோசயந்தன்http://sajeek.comnoreply@blogger.com