tag:blogger.com,1999:blog-4388065267947048239.post598116050464371530..comments2024-02-08T06:01:14.538-08:00Comments on ஈழத்து முற்றம்: புதினம் ,பூராயம் ,விடுப்புகானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4388065267947048239.post-91259246355415978662009-11-15T20:47:47.157-08:002009-11-15T20:47:47.157-08:00உதில என்ன உட்குத்து இருக்கு?
புதினம் தளம் நிப்பாட்...உதில என்ன உட்குத்து இருக்கு?
புதினம் தளம் நிப்பாட்டப்பட்ட நேரத்தில எழுதியிருக்கிறியள்?கொண்டோடிhttps://www.blogger.com/profile/14675340270473816182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-13535212065825811072009-10-30T02:42:50.204-07:002009-10-30T02:42:50.204-07:00;) அருமை, விடுப்புக் கேட்கிறதில ஒரு சந்தோசம் பாருங...;) அருமை, விடுப்புக் கேட்கிறதில ஒரு சந்தோசம் பாருங்ககானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-68379169296997459942009-10-29T19:04:46.849-07:002009-10-29T19:04:46.849-07:00ம்ம்ம்...எல்லாவற்றையும் ஒரு சிறு உரையாடல் மூலம் எப...ம்ம்ம்...எல்லாவற்றையும் ஒரு சிறு உரையாடல் மூலம் எப்படி கையாளப்படுகிறது என்பதனை விளக்கிவிட்டீர்கள். அருமை...! தொடரட்டும் வாழ்த்துக்கள்...!!கிடுகுவேலிhttps://www.blogger.com/profile/16578799794366994402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-58336987345904950852009-10-29T07:32:22.309-07:002009-10-29T07:32:22.309-07:00// ILA(@)இளா said...
//விடுப்பு //
இது கொஞ்சம் குழ...// ILA(@)இளா said...
//விடுப்பு //
இது கொஞ்சம் குழப்பமே. விடுமுறைன்னு வேற ஒரு அர்த்தம் வேற இருக்கே. ”அவர் விடுப்புல போயிருக்கார்”ன்னு சொன்னா ரெண்டு அர்த்தம் வருதே//

நீங்கள் சொல்வது சரி இளா விடுமுறையையும் விடுப்பு என்றுதான் சொல்வார்கள். அவர்கள் பேசும் வசனத்தை வைத்து அர்த்தம் கொள்ளப்படும். விடுப்பிலை போயிருக்கின்றார் என்பது விடுமுறையில் சென்றிருக்கின்றார் எனவும் விடுப்புப் பார்க்கப் போயிருக்கின்றார் என்பது அவர் ஊர்வம்பு அறியப்போயிருக்கின்றார் எனவும் பொருள் படும்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-79928616342121723932009-10-29T07:30:36.071-07:002009-10-29T07:30:36.071-07:00//ஆயில்யன் said...
அவுரு காலத்துல இல்லைன்னா என்னங...//ஆயில்யன் said...

அவுரு காலத்துல இல்லைன்னா என்னங்க?//

அவரு இன்னமும் யூத்தான், சும்மா இந்தப் பதிவில் அவரை கொஞ்சம் பெரிசு எனக் காட்டியிருக்கு.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-72328923712632656512009-10-29T07:16:32.780-07:002009-10-29T07:16:32.780-07:00//விடுப்பு //
இது கொஞ்சம் குழப்பமே. விடுமுறைன்னு வ...//விடுப்பு //
இது கொஞ்சம் குழப்பமே. விடுமுறைன்னு வேற ஒரு அர்த்தம் வேற இருக்கே. ”அவர் விடுப்புல போயிருக்கார்”ன்னு சொன்னா ரெண்டு அர்த்தம் வருதே..ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-25980509823221623262009-10-29T07:13:29.913-07:002009-10-29T07:13:29.913-07:00//என்னத்தைச் சொல்வது எங்கட பக்கத்து வீட்டுப் பெடிய...//என்னத்தைச் சொல்வது எங்கட பக்கத்து வீட்டுப் பெடியன் முளைச்சு மூண்டு இலை விடேல்லை யாரோ ஒரு உடுவில் பெட்டைக்கு லைனாம்? எங்கட காலத்திலை உப்பிடியே வந்தி?//

அவுரு காலத்துல இல்லைன்னா என்னங்க?

எங்க காலத்துல அதெல்லாம் இருக்கணும்ல நாங்கெல்லாம் யூத்துங்க அதெல்லாம் கண்டுக்கபிடாதுன்னு சொல்லுங்க பெருசுக்கிட்ட! :)))))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com