tag:blogger.com,1999:blog-4388065267947048239.post296661839365121099..comments2024-02-08T06:01:14.538-08:00Comments on ஈழத்து முற்றம்: ஒடியல் கூழ்கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4388065267947048239.post-62113772212371137172014-01-08T03:22:13.797-08:002014-01-08T03:22:13.797-08:00ஒடியல் கூழ் என்பதிலும் ஒடியற் கூழ் எனப் புணர்த்தும...ஒடியல் கூழ் என்பதிலும் ஒடியற் கூழ் எனப் புணர்த்தும் போது சுவையதிகம்.
சோமசுந்தரப் புலவர் பாடிச் சிறப்பித்தது, இந்தக் கூழ் அல்ல என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.
அவர் கூழுக்கு பனங்கட்டி போட்டுள்ளார்.
அவர் சைவ உணவுண்டவராக இருக்க வாய்ப்பு அதிகம். கடலுணவிடாத சைவக் கூழ் குடித்திருக்கலாம்.
இங்கே பாரிசில் இப்போதும் கூழ் உண்டு, ஆனால் ஆலிலை, பூவரசலிலையில் குடிப்பதில்லை.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-59485544210277392602012-05-16T19:34:11.722-07:002012-05-16T19:34:11.722-07:00கூடிக் கூழ் குடிக்கிற பழக்கத்தை இஞ்சை சிங்கப்பூரில...கூடிக் கூழ் குடிக்கிற பழக்கத்தை இஞ்சை சிங்கப்பூரிலையும் தொடருறம்.வலசு - வேலணைhttps://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-27144309270699477462011-03-06T16:01:46.415-08:002011-03-06T16:01:46.415-08:00:) கூழ் குடிக்கிற நேரமாச்சு.அங்கனேக்க நிக்காம உரிம...:) கூழ் குடிக்கிற நேரமாச்சு.அங்கனேக்க நிக்காம உரிமையோட வாருங்கோ எல்லாரும்!!

பிலா இலையள் பொறுக்கீட்டியளே?

சினேகிதப் பிள்ளையள், சொந்தபந்தங்கள் எல்லாரையும் கூட்டிக் கொண்டு வாருங்கோ பிள்ளையள்! வாருங்கோ!! வாருங்கோ!! ஓடியாருங்கோ.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-31937173336005663642011-03-06T04:04:14.358-08:002011-03-06T04:04:14.358-08:00parattukal arputhamana panpattu pathivuparattukal arputhamana panpattu pathivuபோளூர் தயாநிதிhttps://www.blogger.com/profile/14701755368004879650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-48659552026942339362011-03-05T04:52:11.207-08:002011-03-05T04:52:11.207-08:00பாட்டி நல்லாக் கிடக்கணை கூழ்...வலசு கேட்டது மாதிரி...பாட்டி நல்லாக் கிடக்கணை கூழ்...வலசு கேட்டது மாதிரித்தான் நானும் கேக்கிறனணை எப்ப காய்ச்சித் தரப்போறாய்வடலியூரான்https://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-25595728568296780802011-03-05T00:12:24.859-08:002011-03-05T00:12:24.859-08:00ஆச்சி ஒடியல் கூழை வைச்சு பொடியளை உள்ளே இழுப்பதில் ...ஆச்சி ஒடியல் கூழை வைச்சு பொடியளை உள்ளே இழுப்பதில் ஏதோ விஷயம் இருக்குப்போல.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-56701627973579182062011-03-04T17:17:18.866-08:002011-03-04T17:17:18.866-08:00அய்யோ....வாயூறுது.எத்தனை
வருச காலமாச்சு.அந்தப்பில...அய்யோ....வாயூறுது.எத்தனை
வருச காலமாச்சு.அந்தப்பிலாமரம்,
மாட்டுத்தொழுவம்.
கிணத்தடி....எல்லாம் ஞாபகம் வருது !

March 4, 2011 5:16 PMஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-53013401838518925372011-03-04T02:44:36.754-08:002011-03-04T02:44:36.754-08:00எணை மணியாச்சி!
முந்தி எப்பையோ ஒருக்கா எங்கெல்லோரு...எணை மணியாச்சி!

முந்தி எப்பையோ ஒருக்கா எங்கெல்லோருக்கும் கூழ்காய்ச்சித் தாறனெண்டு சொன்னது நினைவிருக்கோணை? சொன்னபடியே கூழோட வந்திட்டாயணை. சரியான சந்தோஷமா இருக்கணை.வலசு - வேலணைhttps://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.com