tag:blogger.com,1999:blog-4388065267947048239.post1258348486296690726..comments2024-02-08T06:01:14.538-08:00Comments on ஈழத்து முற்றம்: மெய்யே!கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4388065267947048239.post-48818246589946005742012-02-17T14:42:25.167-08:002012-02-17T14:42:25.167-08:00விச்சு!
நல்லதொரு அங்கீகாரத்தை ஈழத்து முற்றத்துக்க...விச்சு!

நல்லதொரு அங்கீகாரத்தை ஈழத்து முற்றத்துக்கு வழங்கி இருக்கிறீர்கள்!!

நன்றியையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்ள வார்த்தையைத் தேடுகிறேன்.

கூட்டுப் பதிவுக்கு கிடைத்த இந்த விருது பற்றிய தனியான பகிர்வு ஒன்றை விரைவில் ஈழ முற்றத்தில் காணலாம்.

மகிழ்வும் பெருமிதமும் கலந்த நன்றி விச்சு!!யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-4287302398582143342012-02-17T14:34:44.486-08:002012-02-17T14:34:44.486-08:00வியபதி,உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
கலை,அப்ப ...வியபதி,உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

கலை,அப்ப நீங்கள் அப்படிக் கூப்பிடுவதில்லையா? :)வரவுக்கு நன்றி தோழி.

தீபிகா,பிரபா என்பார் இந்தக் கூட்டுப் பதிவினை ஆரம்பித்ததன் நோக்கம் அது தான் சகோதரி.பலரும் பொறுப்போடு பங்களித்தால் அதனை நிறைவேற்றலாம்.

குணபாலன், மெய்யே!யின் பல்வேறு பரிமானங்களைப் பட்டை தீட்டிக் காட்டி விட்டீர்கள். நன்றி.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-31233972572277576112012-02-16T20:58:58.735-08:002012-02-16T20:58:58.735-08:00எனக்கு கிடைத்த "versatile Blogger Award &quo...எனக்கு கிடைத்த "versatile Blogger Award " இந்த விருதினை தங்களுக்கு வழங்குவதில் பெரும் மகிழ்ச்சி.
http://alaiyallasunami.blogspot.in/2012/02/blog-post_17.htmlவிச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-53423671445715524912012-02-15T09:11:39.211-08:002012-02-15T09:11:39.211-08:00-மெய்யே மோனை! எப்பிடி உங்கடை சுகம் பலம் எல்லாம்?
...-மெய்யே மோனை! எப்பிடி உங்கடை சுகம் பலம் எல்லாம்?

-மெய்மெய்யா எனக்கொரு வியளமும் தெரியாது.

-மெய்யேடா சிவம்! உங்கடை பக்கம் ஒரு கலம்பகமும் இல்லையே?

-மெய்யே ராசா! எத்தினை மணிக்காம் இடாக்குத்தர் வருவார்?

-மெய்யே! நானொருக்கால் வாசிகசாலைப் பக்கம் போட்டு வாறன்.

-மெய்யே மச்சான்! வல்லிறக்கோயில் தேருக்கு போவம் வாறியே?

-மெய்யேணை ஆச்சி! உதென்ன ஒறுத்த விலை வைக்கிறாய் உந்த ஒல்லித் தேங்காய்க்கு?

-மெய்யேடா! என்ன நீ?, தேருக்குப் போன இடத்திலை நாறல் மீனை பூனை பார்த்த கணக்கிலை துரையரின்ரை பெட்டையையே பார்த்தநீயாம் ?

-மெய்யேப்பா! பெரியதங்கச்சிக்கு திருநாமுவின்ரை நடுவில் பொடியைக் கேட்டுப் பார்ப்பமே?

-மெய்யே! உண்ணாணை நானும் அது பற்றி யோசிச்ச நான் தான்.
மெய்தானே? கந்சாமி அண்ணன் பெரியாசுப்பத்திரியிலையாம்?

-ஆரது? பேதிறுவே?வா, வா. மெய்தான் உன்னைப் பார்த்தாலே , நாலாம் பிறையை நாய் பார்த்த மாதிரி தான்.
-மெய்யாத்தான் அருளப்பு! உன்ரை உந்த நக்கல் நளினங்கள் ஒத்துக் கொள்ளாமல் தான் உன்ரை பக்கம் வாறதேயில்லை.

மெய்யை வைத்து இன்னும் பல மாதிரி கதை பறையலாம்.ந.குணபாலன்https://www.blogger.com/profile/12794088109996194423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-46716755690639119982012-02-14T23:07:00.378-08:002012-02-14T23:07:00.378-08:00ஈழ வழக்கு சொற்களை தொகுத்து ஆவணப்படுத்துகிற முயற்சி...ஈழ வழக்கு சொற்களை தொகுத்து ஆவணப்படுத்துகிற முயற்சியை செய்தால் காலத்தால் பயனுடையதாக கருதப்படும்.தீபிகா(Theepika)https://www.blogger.com/profile/04477668504644686031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-50635822288038891262012-02-14T02:55:22.931-08:002012-02-14T02:55:22.931-08:00மறந்திருந்த ஒன்றை நினைவுக்கு கொண்டு வந்திருக்கிறீ...மறந்திருந்த ஒன்றை நினைவுக்கு கொண்டு வந்திருக்கிறீர்கள். :)கலைhttps://www.blogger.com/profile/08121804022096455462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-57228772220595203872012-02-13T19:21:23.667-08:002012-02-13T19:21:23.667-08:00யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் உள்ள சொற்களை தெரிந்துக...யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் உள்ள சொற்களை தெரிந்துகொள்ள உதவும் இப்பதிவுAnonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.com